
எமது பாடசாலை 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2023.03.24
எமது பாடசாலை 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2023.03.24 அன்று பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.நாகப்பர் கந்ததாசன் பிரதிக் கல்விப் பணிப்பாளர்(பொது நிர்வாகம்) , மாகாணக் கல்விப் பணிமனை,வடக்கு மாகாணம்