164 Posted: January 07, 2023

 சத்தியபிரமாணம்  எடுக்கும் நிகழ்வு

02.01.2023 பாடசாலை  ஆரம்பத்தின் போது  சத்தியபிரமாணம்  எடுக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதி அதிபர்க, அதிபர் ஆகியோர்கள் பங்கு கொண்டனர்.



Upcoming Events

All Events