எமது பாடசாலை 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2023.03.24
யாழ் மாவட்டத்திலுள்ள சைவ ஆலயங்களுக்கான கல்விச்சுற்றுலா
எமது பாடசாலையில் தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரினதும் பங்களிப்புடன் 2023.01.20 அன்று வெள்ளிக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.
02.01.2023 பாடசாலை ஆரம்பத்தின் போது சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம் பெற்றது
The school community expresses its appreciation to all the teachers who have worked hard to get the best results for the students and to the principal of the college and the students who have guided them to get it.