அதில் எமது பாடசாலையின் க.பொ.த (உயர்) தரத்தில் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரான திருமதி.சுயாதா சர்வானந்தன் (MA )ஆசிரியர் கௌரவிக்கப்படவுள்ளார். அத்துடன் எமது பாடசாலையின் அதிபர் செல்வி.இ.சுப்பிரமணியக்குருக்கள் அவர்கள் முன்னைய பாடசாலையின் சிறந்த பெறுபேறு வருவதற்கு அயராது பாடுபட்டமைக்காக அவருக்கும் கௌரவிப்பு இடம்பெறவுள்ளது.