நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களை உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் - 2021
அதனை செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட முறைமை மென்பொருள் நிறுவுதல் செயற்பாடு கணனி ஆய்வுகூடப் பொறுப்பாசிரியர் திருமதி.சி.சிறிகணேசன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
க.பொ.த (சாதாரண தர )ப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டுவதுடன் அம் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன் . க.பொ.த (உயர் ) தரத்திற்கு தகுதி பெற்றோர் 73.97% ஆகும்
புதிய அதிபர் இன்று 10.08.2020 அன்று எமது பாடசாலையை பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் எமது பாடசாலையின் பழைய மாணவி ஆவார். இவர் பாடசாலையில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thirld place in Provincial Level